சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர்
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.