யாழ்ப்பாணம் மாதகலில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்…

யாழ் மாதகல் பகுதியில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கஞ்சா கடத்தல்காரர்களை கைது செய்வதற்காகவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழிலிருந்த சென்ற விசேட பொலிஸ் அணியினரே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் ஒரு தொகை கஞ்சாப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார்
Comments (0)
Add Comment