யாழ் ஆவரங்காலில் நிதிஉதவி வழங்கிய சிங்கப்பூர் குயின்ஷவே ஸ்ரீமுனிஷ்வர் கோவில் குழுவினர்

04.07.2018 இன்று சிங்கப்பூரில் இருந்து சென்ற சிங்கப்பூர் குயின்ஷவே ஸ்ரீமுனிஷ்வர் கோவில் குழுவினர் யாழப்பாணம் ஆவரங்கால்  பி.ஜெ விடுதியில் வைத்து மக்கள் நலன் காப்பகத்தினரை சந்தித்து அவர்களின் செயற்பாடுகளைகேட்டறிந்து அவர்களின் சேவைகளை மெய்ச்சி தம்மால் ஆன நிதியுதவியாக ரூபாய் 100,000 வழங்கியும். உடுபுடவைகளும் வழங்கியுதவினர்..

 

000குயின்ஷவேகுழுவினர்கோவில்சிங்கப்பூர்நிதியுதவியாக ரூபாய் 100ஸ்ரீமுனிஷ்வர்
Comments (0)
Add Comment