யாழ் உடுவில் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து வாள் மற்றும் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இளைஞர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.