“ரக்னா லங்கா”பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க மைத்திரி உத்தரவு!

“ரக்னா லங்கா”பாதுகாப்பு நிறுவனத்தை கலைத்துவிடுவதற்கு  அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வௌியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அமைச்சரவைஉத்தரவுநிறுவனம்பாதுகாப்புமைத்திரிரக்னா லங்கா
Comments (0)
Add Comment