வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்ணிவெடிகளை அகற்றி, மக்களை பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது உதவும் என ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.