வந்துவிட்டது ஸ்மார்ட் இயர்போன் மற்றும் ஸ்மார்ட் ஷூ

ஸ்மார்ட் இயர்போன்
பிகெர் ஸ்பீக்கர் நிறுவனம் புதிய தண்ணீர் புகாத இயர் போனை வெளியிட்டுள்ளது. இதை காதில் பொருத்தத் தேவையில்லை. ஒரு பேண்ட் மூலம் தலையின் பின்பக்கத்தில் பொருத்திக் கொண்டால் போதும்.

சுறுசுறுப்பு அலாரம்

காலையில் எழுந்ததும் உடனடியாக சோம்பலை போக்குகிறது இந்த அலாரம். இந்த அலாரம் plate நின்றதும் கால்களுக்கு அதிர்வுகளை கடத்துகிறது. இதன் மூலம் சோம்பல் போய் உடனடியாக உடலுக்கு சுறுசுறுப்பு வந்துவிடும்.

ஸ்மார்ட் டிஜிட்டல் ஷூ
ஷிப்ட்வேர் நிறுவனம் வண்ணம் மாறும் காலணியை வடிவமைத்துள்ளது. இதன் மேல்பாகம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் தொலைபேசி மூலம் ரசனைப்படி வண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம்.

இயர்போன்மற்றும்வந்துவிட்டதுஸ்மார்ட்ஸ்மார்ட் ஷூ
Comments (0)
Add Comment