நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதை முன்னிட்டு ஜனவரி 30ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.