வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் 6 கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதி நோக்கிச் சென்ற பேருந்தை வழிமறித்த பொலிஸார் அதனை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் போல்காவலப் பகுதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.