பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதே போல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கும் ஜெயலலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.