விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவில்லை

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவரி கூறியதாவது: செத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கிய போதிலும், அந்த அமைப்பின் மீதான தடையை இந்தியாவில் நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்றும் கூறினார்.

அதிமுகஅமைச்சர்இந்தியாஐரோப்பிய ஒன்றியம்சென்னைஜெயலலிதாதடைநீக்கம்நீதிமன்றம்மத்திய அரசுவிடுதலைப்புலிகள்விமான நிலயம்வெங்கையா நாயுடு
Comments (0)
Add Comment