ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பை இல்லாதொழித்து எமது பொருளாதாரத்தை நாளுக்கு நாள் சீரழிக்கும் இந்த அரசாங்கத்தினை செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒரணியாக அணிதிரல வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற