விரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது. அது ஏன்?

விரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது.

எண்ணெய் புசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.

சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருதப்படும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர; புகை வளையம் உருவாக்குகிறது. இவ்வளையம் இருப்பதால் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழையாமல் செல்கிறது.

விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் புமிக்கு வரும் காந்தசக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

இதன் காரணமாகவே விரத நாட்களைல் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது என முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

எண்ணெய்குளித்தல்விரதம்
Comments (0)
Add Comment