விரைவில் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி கருத்து

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.  ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது. “  தற்போதைய சூழல் தெளிவாக உள்ளது. தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும். தாமதமானால் சட்டத்திற்கு புறம்பாகிவிடும். இந்த பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.ஓ.பன்னீர்செல்வம்சசிகலாசுப்ரமணியன் சுவாமிமுதலமைச்சர்
Comments (0)
Add Comment