மேலும் இந்திய சிறையில் உள்ள 36 மீனவர்களை இந்திய அரசு விடுவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக 86 மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.