விவசாயிகளின் வாழ்வாரத்தை காக்க மதிமுக துணை நிற்கும் – வைகோ

கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நாடகமாடுவதாக  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.  

சென்னையில் மதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாரத்தை காக்க மதிமுக எப்போதும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, மதிமுக சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.   மேலும், மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றமும் இங்கு நடைபெற்றது.

எரிவாயுகுழாய்கெயில்சென்னைநாடகம்பதிப்புமதிமுகமத்தியஅரசுவிவகாரம்வைகோ
Comments (0)
Add Comment