ஏற்கனவே வீட்டிலேயே ஏசி அதாவது குளிர்சாதன பெட்டியை செய்வது எப்படி என்பதை விளக்கும் தொகுப்பினை பார்த்திருப்பீர்கள். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் வீட்டிலேயே காற்றை குளிர்வித்து வெயிலில் இருந்து தப்பிக்க மற்றொரு வீடியோவினை தான் இங்கு வழங்கி இருக்கின்றோம்.