வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை – மக்கள் விசனம்…

வவுனியா கண்டி வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியா கண்டி வீதியிலுள்ள மாவட்டச் செயலரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் செல்லும் பிரதான வாசலிலும், நீதிமன்றுக்கு முன்பாகவும்  குறித்த வீதிப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றில் ஹொறவப்பொத்தான வீதி என்பதற்கு பதிலாக ஹொறவப்பொத்தாள வீதி பொறிக்கப்பட்டுள்ளது.

மொழிக்குஅமைச்சிருந்தும்  இவ்வாறான அவலம் தொடர்கின்றதாக மக்கள் விசனம்  வெளியிட்டுள்ளனர்.

கண்டி வீதிதமிழ் எழுத்துப் பிழைகள்பெயர்ப் பலகைவவுனியா
Comments (0)
Add Comment