சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நேற்று மாலை வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்பொழுது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஒரு வாகனம் பிரேக் பிடிக்க, பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றோடு ஓன்று மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் தன்னுடைய காரில் பயணம் செய்து கொண்டிருந்த, பழ நெடுமாறனுக்கு காயம் ஏற்பட்டள்ளது.