வெலிமடவில் வாகன விபத்து! இருவர் காயம்

வெலிமடை பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பௌசர்  வெலிமடை வெள்ளவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகி உமா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றது.இதில் வாகனத்தின் சாரதி மற்றும் நடத்துனர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயம்சாரதிபோலீஸ்வாகனம்விபத்துவெளிமடவெள்ளவத்தை
Comments (0)
Add Comment