கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளா பாதிகபப்ட்டுள்ளது.
இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் கேரளாவிற்கு நிதி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி – திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியை வழங்கியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளாது.