வேனில் எரிந்து கிடந்த சடலங்கள் தொடர்பில் ஐவர் கைது!

ஸ்ரீலங்காவின் தங்கொடுவ பகுதியில், வான் ஒன்றுக்குள் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (11), வான் ஒன்றுக்குள் இருந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எரித்துக்கொலைகைதுவிசாரணைவேன்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment