ஸ்மார்ட் போன் தண்ணீருக்குள் விழுந்து விட்டதா! கவலை வேண்டாம் இதை பாருங்கள்

எம்மில் அநேகர் அடிக்கடி நாம் பயன்படுத்தும் கைபேசியினை தண்ணீரில் போட்டு விட்டு – காச் மூச்சென்று புலம்புவதுண்டு. அதன்பிறகு அருகில் இருக்கும் கைபேசியினை சரிசெய்யும் கடைக்கு கொண்டு போவோம். அவர்களும் அதை இதை சொல்லி பணத்தையும் பிடுங்கி விடுவார்கள்.

ஆனால் அதற்கு முன்னர் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளளாம் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்படுகின்றது.

 

தண்ணீருக்குள்விட்டதாவிழுந்துஸ்மார்ட் போன்
Comments (0)
Add Comment