அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் கொம்ஸ்ரொக்’ என்ற தரையிறக்க கப்பல் நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
இதில் வந்துள்ள 11 ‘மரைன்’ விரைவுப் படைப்பிரிவைச் சேர்ந்த 375 ‘மரைன்’ படையினர் மற்றும் மாலுமிகள், சிறிலங்கா கடற்படையின் 175 ‘மரைன்’ படையினர் மற்றும் மாலுமிகளுடன் இணைந்து, கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.