ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரான மனுச நாணயக்கார சற்றுமுன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
அவர், அரசின் மீது ஏற்பட்ட அதிருப்பதியின் காரணமாக தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.