இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் வசித்துவரும் 10 வயது ஆர்யா பெர்மனா என்ற சிறுவன் 190.5 எடையுடன் இருக்கிறான் .
இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவனாக குறித்த சிறுவன் கருதப்பட்டான் .
ஆர்யாவின் உடல் எடையால் அவனால் நிற்க கூட முடியாமல் போனது.
இந்நிலையில் முறையாக உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் .
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு கட்டுப்பாடு , உடல்பயிற்சி என தொடர்ந்து ஈடுபட்டதில் தற்போது 95 கிலோ எடை குறைத்து உள்ளதாக கூறப்படுகின்றது.