இம்மாதம் 13 ஆம் திகதிக்குப் பின்னர் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் அதிகாரம் உபவேந்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 13 ஆம் திகதிக்கு பின்னர் பல்கலைகழக உபவேந்தர்கள் பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து திருப்தி அடையும் நிலையில்,
மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமை போல் ஆரம்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது