7 மணி நேரங்களுக்குக் குறைவாக உறங்குவது ஆயுள் காலத்தையே குறைக்கும்

மனிதர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கிக் கழிக்கிறார்கள். அதாவது, 25 ஆண்டுகள்!  

* குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகளில், அம்மாக்கள் 6 மாத அளவு தூக்கத்தை இழந்து விடுகிறார்கள்.

* உறங்காமலே இருந்ததில் அதிகபட்ச சாதனை 11 நாட்கள்!

 * தினமும் 7 மணி நேரங்களுக்குக் குறைவாக உறங்குவது ஆயுள் காலத்தையே குறைக்கும்.

 * சரிவர தூங்காதவர்களுக்கு ஒரு வார காலத்திலேயே 0.9 கிலோ வரை எடை அதிகரிக்கவும் கூடும்.

* உறங்கும் போது தும்மல் வராது.

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள முடியாத நிலைக்கு Dysania என்று பெயர்.

 * சரியாக தூங்கவில்லை என்றாலும், அப்படி நினைப்பதே களைப்பைப் போக்கும்!

* உறங்கும்போது நினைவாற்றல் அதிகரிக்கிறது.

* டி.வி. பார்ப்பதை விடவும், தூங்கும் போதுதான் அதிக கலோரிகள் செலவழிகின்றன.

ஆயுள்உறக்கம்சராசரிதூக்கம்பகுதிமனிதர்வாழ்நாள்
Comments (0)
Add Comment