படவாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார்! – ஓவியா

நடிகர் விமல் படத்தில் பிளஸ்-2 மாணவியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா.

அதன் பிறகு அவருக்கு சுந்தர் சியின் கலகலப்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இந்தப் படத்தில் நன்றாக நடித்தார்.நடிகை அஞ்சலியுடன் குத்தாட்டமும் போட்டார். அந்தப் படத்தில் நடித்த அஞ்சலியையும் காணவில்லை.

அதுபோல ஓவியாவையும் காணவில்லை. பட வாய்ப்புகள் எதுவும் இன்றி வீட்டில் சும்மா உட்கார்ந்துள்ளார்.ஆடினக்காலும், பாடிய வாயும் சும்மாஇருக்குமா, அருள் நிதி நடிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் இரண்டு நாயகிகளில் ரெஜினா நாயகியாக நடிக்க, ஓவியா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்.

படவாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார. எப்படி கவர்ச்சியாக நடிக்க வேண்டுமானாலும் நடிக்கத் தயாராக இருந்தும், குத்துபாட்டுக்கு ஆட மட்டுமே வாய்ப்புகள் தொடர்ந்து வருகிறதாம்.காற்று உள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப கிடைக்கும் இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டாராம் ஓவியா.

ஓவியா
Comments (0)
Add Comment