BlackBerry ஆனது P9883 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான BlackBerry ஆனது P9883 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் உட்பட சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி 3.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.மேலும் 64GB சேமிப்பு நினைவகம், QWEERTY கீபோர்ட் என்பவற்றினையும் கொண்டுள்ளது.இதன் விலையானது 2,000 டொலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

BlackBerryP9883ஆனதுஎனும்ஒன்றானகைப்பேசிகைப்பேசியினைநிறுவனங்களுள்புதியமுன்னணிவடிவமைத்துவடிவமைப்புவருகின்றதுஸ்மார்ட்
Comments (0)
Add Comment