Dropbox ஆனது தற்போது Dropbox Pro எனும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது

ஒன்லைன் ஸ்டோரேஜ் வசதியை தரும் Dropbox ஆனது தற்போது Dropbox Pro எனும் புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி 9.99 டொலர் மாதாந்தக் கட்டணத்திற்கு 1TB சேமிப்பு வசதியினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.

இதற்கு முன்னர் 9.99 டொலர்களுக்கு 100GB சேமிப்பு வசதியும், 19.99 டொலர்களுக்கு 200GB சேமிப்பு வசதியும், 49.99 டொலர்களுக்கு 500GB சேமிப்பு வசதியினையும் Dropbox வழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது

DropboxProஅறிமுகம்ஆனதுஎனும்ஒன்லைன்செய்துள்ளதுதரும்தற்போதுதிட்டத்தினைபுதியவசதியைஸ்டோரேஜ்
Comments (0)
Add Comment