இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரநிதியுடன் கலந்துரையாடியுள்ளார். Read more