கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலை குறைக்கப்படும்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால்  பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்டால் இதுவே கடந்த ஓராண்டின் மிகப்பெரிய விலைகுறைப்பாகும்.

உள்ளதாகதகவல்பெட்ரோல்ரூ.2.50 குறைக்கப்படலிட்டருக்குவிலைவெளியாகியுள்ளது
Comments (0)
Add Comment