கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்த யுவராஜ், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூரில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை செப்டம்பர் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.