சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்

சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.

வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை அனைத்துலக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும், சிறிலங்கா படையினராலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், ஏபி படங்களாக வெளியிட்டுள்ளது.

ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள, சித்திரவதைக்குள்ளான சாட்சியாளர்களின் படங்கள் இவை.

 

ஏபி வெளியிட்டுள்ள படங்கள்சித்திரவதைசிறிலங்கா
Comments (0)
Add Comment