ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் உலக சினிமா நிகழ்ச்சியான கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
தற்போது இந்த பிரம்மாண்ட படத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் நடிகை ஸ்ருதிஹாசன் விலகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.