சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஸ்டாலின் செய்தியாளர்களிடன் கூறியதாவது:
திமுக வேட்பாளர் பட்டியகல் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியான மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது ஏமாற்று வேலை என ஸ்டாலின் கூறியுள்ளார்.