உலகில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பதால் அதனை அழிக்க முடியாமல் திணறுகிறது சுகாதார துறை. அந்த பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து டீசல் தயாரித்து சாதனை படைத்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவி. இதனால் கழிவாக தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேமித்து டீசல் தயாரித்தால் குப்பை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம்!