முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் 8,ம் ஆண்டு நீங்காத நினைவு வழமைபோன்று மட்டக்களப்பில் இம்முறை வாகரையில் உணர்வுபூர்வமான வணக்கநிகழ்வு இடம்பெறும். என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செண்பகம் இணையத்திற்கு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும்:18/05/2017,வியாழக்கிழமை, காலை 9மணி தொடக்கம் வாகரையில்
நடை பெரும்.
எந்த இடம் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
எத்தனை எத்தனை உயிர்களை எங்கள் மண்ணில் இழந்தோம்.!
எட்டாண்டுகள் கடந்தும் எம்மவர்கள் பிரிவு இதயத்தால் மறையாது.!
இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட இரத்த உறவுகளை.!
இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தலைசாய்த்து வணக்கம் செலுத்துவோம்.!
வாருங்கள் வாகரைமண்ணில் வழிபாடுசெய்வோம்.