மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

பதுளை, மடுல்சீமை கல்லுள்ள பிரதேத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகிஆர்.எம். கருணாவதி  (வயது 49) என்ற  இரண்டு பிள்ளைகளின்  தாய் நேற்று செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த போதே  இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மேற்படி பெண்ணின் கணவர் சிறுகாயங்களுடன் மெட்டிகாதென்ன வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இலங்கைகொழும்புசமையலறைதாக்கம்பதுளைபலிபெண்மின்னல்
Comments (0)
Add Comment