அறம் செய் அறக்கட்டளை அமையம் வெள்ள நிவாராண உதவி…

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி  மற்றும் முல்லைத்தீவு மக்களுக்கான உதவிகள்  ,
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு நாடுகளில்  இருந்தும் மக்களுக்கு போதுமான அளவு உதவிகள்  தற்போது கிடைத்துவருகின்றது.
அந்தவகையில்   ஜக்கியராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரத்தமிழர்  ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி அறம் செய்  அறக்கட்ளை ஊடாக ,
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப்பிர தேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த நாதன் திட்டடம் மற்றும் குமராசாமி புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 300 மேற்றபட்பட மக்களுக்கு உலர் உணவுப்பு பொதி மற்று நுளம் வலை ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது
அறக்கட்டளைஅறம்செய்உதவிகள்கண்டாவளைகிளிநொச்சி
Comments (0)
Add Comment