ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்தி வரும் சன் நீக்கிலாஸ் என்பவரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 076-8400798, மற்றும் 076-7480357 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.