கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில், நேற்று இடம்பெற்ற வெடி விபத்துச் சம்பவத்தில், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என ஸ்ரீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால கூறியுள்ளார்.