தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொஸ்கம வெடிவிபத்தில் 47 பேர் படுகாயம்!

13331102_1140889029304687_7455907239548413543_nகொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில், நேற்று இடம்பெற்ற வெடி விபத்துச் சம்பவத்தில், 47 பேர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 37 பேர், சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் என ஸ்ரீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித்த மஹிபால கூறியுள்ளார்.

Comments
Loading...