இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என ஜல்லிக்கட்டு பேரமைப்பினரிடம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.