சித்திரை தமிழ் புத்தாண்டாகிய இன்று திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகள் புத்தாண்டினை புறக்கணித்து கரி நாளாக முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நல்லாட்சி அரசு என கூறிக்கொள்ளும் மைத்திரி அரசு தனது சுய ரூபத்தை மக்களுக்கு காட்டத் தொடங்கி விட்டதை தமிழ் மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்..