பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ

பேராதனை பல்கலைக்கழகத்தில்   தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு|ள்ளது.

இன்று பிற்பகல் பல் மருத்துவ பிரிவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற  கண்டி நகர சபையின் தீயணைப்பு  படையினர் தீ பரவாமல் அணைத்துள்ளனர்.

இதேவேளை குறித்த   தீப்பரவல் மின்சார கசிவால்  ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

 

பல் மருத்துவ பிரிவுபல்கலைக்கழகம்பிற்பகல்பேராதனை
Comments (0)
Add Comment