Designed by Iniyas LTD
பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ
பேராதனை பல்கலைக்கழகத்தில் தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு|ள்ளது.
இன்று பிற்பகல் பல் மருத்துவ பிரிவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற கண்டி நகர சபையின் தீயணைப்பு படையினர் தீ பரவாமல் அணைத்துள்ளனர்.
இதேவேளை குறித்த தீப்பரவல் மின்சார கசிவால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது