வழமை போன்று கடந்த 9ஆம் திகதி தனது வீட்டிலிருந்து மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற இவர், காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் வாகரை பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்த நிலையில், அவரைத் தேடியதாகவும் இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.