ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூருக்கு இன்று காலையில் பயணமானார்.
சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பார்ப்பதற்காக, ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார் எனஸ்ரீலங்காசெய்திகள்தெரிவிக்கின்றன.